வண்களமர்
vankalamar
வேளாளர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேளாளர். (திவா.) 1. Vēḷāḷas; சூத்திரர். (யாழ். அக.) 2. Persons of šudra caste;
Tamil Lexicon
s. men of the fourth or servile tribe, the Sudras; 2. agriculturists.
J.P. Fabricius Dictionary
, [vṇkḷmr] ''s.'' [''pl. as'' களமர்.] Men of the fourth, or servile tribe, சூத்திரர். 2. Agriculturists, land-owners ''now holding various employments,'' வேளாளர்; [''ex'' வண்மை.]
Miron Winslow
vaṇ-kaḷamar,
n. வண்-மை+.
1. Vēḷāḷas;
வேளாளர். (திவா.)
2. Persons of šudra caste;
சூத்திரர். (யாழ். அக.)
DSAL