உண்கண்
unkan
மை தீட்டிய கண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மையெழுதிய கண். அரிபா யுண்கண் (குறள், 1091). Eye painted black on the lower lid;
Tamil Lexicon
uṇ-kaṇ
n. உண்-+.
Eye painted black on the lower lid;
மையெழுதிய கண். அரிபா யுண்கண் (குறள், 1091).
DSAL