Tamil Dictionary 🔍

வணிகர்தொழில்

vanikartholil


வணிகரின் ஆறு தொழில்களான ஓதல் , வேட்டல் , ஈதல் , உழவு , நிரையோம்பல் , வாணிகம் ஆகியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒதல் வேட்டல் ஈதல் உழவு நிரையோம் பல் வாணிகம் என்னும் வைசியரது அறுவகைத் தொழில். (தொல். பொ. 75, உரை.) Occupations of the Vaišyas, six in number, viz.., ōtal, vēṭṭal, ītal, uḻavu, nirai-y-ōmbal, vāṇikam;

Tamil Lexicon


vaṇikar-toḻil
n. id.+.
Occupations of the Vaišyas, six in number, viz.., ōtal, vēṭṭal, ītal, uḻavu, nirai-y-ōmbal, vāṇikam;
ஒதல் வேட்டல் ஈதல் உழவு நிரையோம் பல் வாணிகம் என்னும் வைசியரது அறுவகைத் தொழில். (தொல். பொ. 75, உரை.)

DSAL


வணிகர்தொழில் - ஒப்புமை - Similar