சிரைதொழில்
siraitholil
சிரைக்கும் வேலை ; வீண்வேலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிரைக்கும் வேலை. (J.) 1. Shaving; வீண்வேலை. Vul. 2. Unprofitable task;
Tamil Lexicon
--சிரைவேலை, ''s. [prov.]'' Shaving, tonsure. 2. ''(fig.)'' A weari some, unprofitable task, வீண்வேலை. ''(c.)''
Miron Winslow
cirai-toḻil,
n. சிரை-+.
1. Shaving;
சிரைக்கும் வேலை. (J.)
2. Unprofitable task;
வீண்வேலை. Vul.
DSAL