வட்டாடுதல்
vattaaduthal
வட்டை உருட்டிச் சூதாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டையுருட்டிச் சூதாடுதல். அரங்கின்றி வட்டாடியற்றே (குறள், 401). To play with draughts or dice;
Tamil Lexicon
vaṭṭāṭu-
v. intr. வட்டு+.
To play with draughts or dice;
வட்டையுருட்டிச் சூதாடுதல். அரங்கின்றி வட்டாடியற்றே (குறள், 401).
DSAL