வேட்டையாடுதல்
vaettaiyaaduthal
கொல்லுதற்கேனும் பிடித்தற்கேனும் காட்டிலுள்ள விலங்கு முதலியவற்றைத் துரத்திச் செல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொல்லுதற்கெனும் பிடித்தற்கெனும் காட்டிலுள்ள விலங்கு முதலியவற்றைத் துரத்திச் செல்லுதல் கானகத் தெய்தி நீ வேட்டையாடி விலங்கின மாய்த்து (அரிச். பு. வெட்டாஞ். 3). To chase, hunt;
Tamil Lexicon
vēṭṭai-y-āṭu-
v. tr. id.+.
To chase, hunt;
கொல்லுதற்கெனும் பிடித்தற்கெனும் காட்டிலுள்ள விலங்கு முதலியவற்றைத் துரத்திச் செல்லுதல் கானகத் தெய்தி நீ வேட்டையாடி விலங்கின மாய்த்து (அரிச். பு. வெட்டாஞ். 3).
DSAL