Tamil Dictionary 🔍

வட்டா

vattaa


வாயகன்ற பாண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயகன்ற கலவகை. வட்டாவுந் தாம்பூலமுந்துகிலுந் தாங்கிநிற்ப (சீதக்.). Plate, porringer, bowl;

Tamil Lexicon


s. (Hind.) a bowl, a plate, a porringer, மல்லை.

J.P. Fabricius Dictionary


, [vṭṭā] ''s. [Hind.]'' A plate, porringer, or bowl, மல்லை.

Miron Winslow


vaṭṭā
n. perh. id.
Plate, porringer, bowl;
வாயகன்ற கலவகை. வட்டாவுந் தாம்பூலமுந்துகிலுந் தாங்கிநிற்ப (சீதக்.).

DSAL


வட்டா - ஒப்புமை - Similar