Tamil Dictionary 🔍

வழிகாட்டுதல்

valikaattuthal


செல்லும் நெறியை அறிவித்தல் ; நன்னெறி உணர்த்துதல் ; வழிவகை கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்லும் நெறியை அறிவித்தல். 1. To show the way; to guide; நன்னெறியுணர்த்துதல். 2. To direct one in the right path, moral or religious; உபாயங்கூறுதல். 3. To suggest ways and means;

Tamil Lexicon


vaḷi-kāṭṭu-
v. intr. வழி+.
1. To show the way; to guide;
செல்லும் நெறியை அறிவித்தல்.

2. To direct one in the right path, moral or religious;
நன்னெறியுணர்த்துதல்.

3. To suggest ways and means;
உபாயங்கூறுதல்.

DSAL


வழிகாட்டுதல் - ஒப்புமை - Similar