வடவேங்கடம்
vadavaengkadam
திருப்பதிமலை ; வடமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருப்பதி மலை. வடவேங்கடந் தென்குமரியாயிடை (தொல். பாயி.). The Tirupati Hills, as in the northern part of the Tamil country;
Tamil Lexicon
திருப்பதி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The mountain ''Tiru pati,'' வடமலை, as distinguished from தென்வேங்கடம் or அழகர்மலை, near Madura. See வேங்கடம். வடவேங்கடந்தென்குமரியாயிடை. In that place, between வடவேங்கடம் and தென்குமரி. (தொல்காப்.)
Miron Winslow
vaṭa-vēṅkaṭam,
n. வட+.
The Tirupati Hills, as in the northern part of the Tamil country;
திருப்பதி மலை. வடவேங்கடந் தென்குமரியாயிடை (தொல். பாயி.).
DSAL