வடந்தைத்தீ
vadandhaithee
பெண்குதிரை முகத்தின் வடிவோடு கடலுக்குள் தங்கியிருந்து ஊழி முடிவில் மேலே கிளம்பி உலகத்தை எரித்து விடுவதாகக் கருதப்படுந் தீ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வடவாமுகாக்கினி. சுடர்ந்தெரி வடந்தைத் தீயும் (காஞ்சிப்பு.இருபத்.384).
Tamil Lexicon
vaṭantai-t-tī,
n. prob.வடந்தை+ தீ 3.
See வடவாமுகாக்கினி. சுடர்ந்தெரி வடந்தைத் தீயும் (காஞ்சிப்பு.இருபத்.384).
.
DSAL