Tamil Dictionary 🔍

செந்துத்தீ

sendhuthee


பெருங்காயம் ; காண்க : சடாமாஞ்சில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருங்காயம். 1. Assafoetida ; . 2. Spikenard herb. See சடாமாஞ்சி.

Tamil Lexicon


சடாமாஞ்சி, பெருங்காயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [centuttī] ''s.'' A plant--as பெருங்காயம், Ferula assaf&oe;tida. 2. A medicinal grass, as சடாமாஞ்சி.

Miron Winslow


centu-t-tī,
n. (சங். அக.)
1. Assafoetida ;
பெருங்காயம்.

2. Spikenard herb. See சடாமாஞ்சி.
.

DSAL


செந்துத்தீ - ஒப்புமை - Similar