தந்தித்தீ
thandhithee
யானைத் தீ என்னும் பசிநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைத்தீயென்னும் பசி நோய். தந்தித் தீயாற் றனித்துய ருழந்து (மணி.17, 44) . Morbid appetite, as elephantine ;
Tamil Lexicon
tanti-t-tī,.
n.தந்தி1 +.
Morbid appetite, as elephantine ;
யானைத்தீயென்னும் பசி நோய். தந்தித் தீயாற் றனித்துய ருழந்து (மணி.17, 44) .
DSAL