Tamil Dictionary 🔍

வஞ்சுளம்

vanjulam


வேங்கைமரம் ; அசோகமரம் ; வஞ்சிக்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See வஞ்சிக்கொடி. (நாமதீப. 311.) . See வஞ்சுளன். (அரு. நி.) வேங்கைமரம். (மலை.) 2. East Indian kino; See அசோகு, 1. (மலை.) 1. Ašoka tree.

Tamil Lexicon


s. the ashoca-tree, uvaria, அசோகமரம்; 2. a bird, வஞ்சுளன், கரிக் குருவி.

J.P. Fabricius Dictionary


, [vañcuḷam] ''s.'' The Ashoca-tree, Uvaria, அசோகம். 2. [''in'' சது, வஞ்சுளன்.] A bird, கரிக்குருவி. W. p. 73. VANJULA.

Miron Winslow


vanjcuḷam
n. vanjjula.
1. Ašoka tree.
See அசோகு, 1. (மலை.)

2. East Indian kino;
வேங்கைமரம். (மலை.)

3. See வஞ்சிக்கொடி. (நாமதீப. 311.)
.

vancuḷam
n. prob. manjjuḷa.
See வஞ்சுளன். (அரு. நி.)
.

DSAL


வஞ்சுளம் - ஒப்புமை - Similar