Tamil Dictionary 🔍

மஞ்சுளம்

manjulam


அழகு ; மிருது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகு. மலரடி மஞ்சுளப்பஞ்சி (கம்பரா. ஊர்தேடு. 32). 1. Beauty, agreeableness; மிருது. மஞ்சுளமர்கியிருப்பது சுபுக நன்றென்பர் (திருவிளை. உக்கிர. வேல்வளை. 35). 2. Softness, tenderness;

Tamil Lexicon


s. beauty, agreeableness, அழகு.

J.P. Fabricius Dictionary


அழகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [mañcuḷam] ''s.'' Beauty; agreeableness, அழகு. W. p. 632. MANJULA.

Miron Winslow


manjcuḷam
n. manjjula.
1. Beauty, agreeableness;
அழகு. மலரடி மஞ்சுளப்பஞ்சி (கம்பரா. ஊர்தேடு. 32).

2. Softness, tenderness;
மிருது. மஞ்சுளமர்கியிருப்பது சுபுக நன்றென்பர் (திருவிளை. உக்கிர. வேல்வளை. 35).

DSAL


மஞ்சுளம் - ஒப்புமை - Similar