வஞ்சித்துறை
vanjithurai
இருசீரடி நான்காய் ஒரு பொருண்மேல் ஒரு செய்யுள் வருவதாகிய வஞ்சிப்பாவினம் ; அரசன் வஞ்சிப்பூவைத் தலையிற்சூடிப் பகைவர் நாட்டைக் கொள்ளுமாறு அவர்மேற் செல்லக் கருதியதைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருசீரடி நான்காய் ஒரு பொருமேல் ஒரு செய்யுள் வருவதாகிய வஞ்சிப்பாவினம். (காரிகை, செய்.14.) A stanza of four lines of two metrical feet each, dealing with a single theme; . See வஞ்சி 3, 6. வஞ்சியும் வஞ்சித்துறையுமாகும் (பு. வெ. 3).
Tamil Lexicon
vanjci-t-tuṟai
n. வஞ்சி2+.(Pros.)
A stanza of four lines of two metrical feet each, dealing with a single theme;
இருசீரடி நான்காய் ஒரு பொருமேல் ஒரு செய்யுள் வருவதாகிய வஞ்சிப்பாவினம். (காரிகை, செய்.14.)
vanjci-t-tuṟai
n. வஞ்சி3+.(Puṟap.)
See வஞ்சி 3, 6. வஞ்சியும் வஞ்சித்துறையுமாகும் (பு. வெ. 3).
.
DSAL