Tamil Dictionary 🔍

காஞ்சித்திணை

kaanjithinai


வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமைகளைச் சாற்றும் புறத்திணை ; வீரன் காஞ்சி மலர்மாலை அணிந்து பகைவர்முன் எதிரூன்றி நிற்றலைக் குறிக்கும் புறத்திணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீடுபேறுநிமித்தமாகப் பல்வேறுநிலையாமைகளைச் சாற்றும் புறத்திணை. (தொல். பொ. 78.) 1. (Puṟap.) Major theme inculcating a belief in the instability of earthly things as a necessary preliminary to attain liberation ; வீரன் காஞ்சிமலர்மாலை அணிந்து பகைவர்முன் எதிரூன்றிநிற்றலைக் குறிக்கும் புறத்திணை. வட்கா ரெதிரூன்றல் காஞ்சி (பிங்.). 2. (Puṟap.) Major theme describing a warrior defending his position wearing a garland of kāci flowers ;

Tamil Lexicon


kānjci-t-tinai
n. காஞ்சி +.
1. (Puṟap.) Major theme inculcating a belief in the instability of earthly things as a necessary preliminary to attain liberation ;
வீடுபேறுநிமித்தமாகப் பல்வேறுநிலையாமைகளைச் சாற்றும் புறத்திணை. (தொல். பொ. 78.)

2. (Puṟap.) Major theme describing a warrior defending his position wearing a garland of kānjci flowers ;
வீரன் காஞ்சிமலர்மாலை அணிந்து பகைவர்முன் எதிரூன்றிநிற்றலைக் குறிக்கும் புறத்திணை. வட்கா ரெதிரூன்றல் காஞ்சி (பிங்.).

DSAL


காஞ்சித்திணை - ஒப்புமை - Similar