Tamil Dictionary 🔍

ஆசிரியத்தாழிசை

aasiriyathaalisai


ஆசிரியப்பா இனத்துள் ஒன்று ; ஒத்த சீர்கொண்ட மூன்றடியுடைய தாய்த் தனித்தோ , மூன்று சேர்ந்தோ ஒரு பொருள்மேல் வருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசிரியப்பாவினத்துளொன்று (இலக். வி. 735, உரை.) Stanza of three uniform lines coming either singly or combined with two similar stanzas on the same subject;

Tamil Lexicon


āciriya-t-tāḻicai
n. id.+.
Stanza of three uniform lines coming either singly or combined with two similar stanzas on the same subject;
ஆசிரியப்பாவினத்துளொன்று (இலக். வி. 735, உரை.)

DSAL


ஆசிரியத்தாழிசை - ஒப்புமை - Similar