Tamil Dictionary 🔍

வஞ்சகன்

vanjakan


சூழ்ச்சிக்காரன் ; ஏமாற்றுபவன் ; கயவன் ; நரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரி. (யாழ். அக.) 4. Jackal; தூர்த்தன். (யாழ். அக.) 3. Rogue; ஏமாற்றுபவன். இந்த வஞ்சகனை யாள நினையாய் (தாயு. மௌன. 6). 2. Deceiver, impostor, cheat; தந்திரக்காரன். (சூடா.) இருணிற வஞ்சகர் (கம்பரா. படைத்தலைவர்வதை. 10). 1. Artful, cunning man;

Tamil Lexicon


, ''s.'' An impostor, a cheat.

Miron Winslow


vanjcakaṉ
n. vanjcaka.
1. Artful, cunning man;
தந்திரக்காரன். (சூடா.) இருணிற வஞ்சகர் (கம்பரா. படைத்தலைவர்வதை. 10).

2. Deceiver, impostor, cheat;
ஏமாற்றுபவன். இந்த வஞ்சகனை யாள நினையாய் (தாயு. மௌன. 6).

3. Rogue;
தூர்த்தன். (யாழ். அக.)

4. Jackal;
நரி. (யாழ். அக.)

DSAL


வஞ்சகன் - ஒப்புமை - Similar