Tamil Dictionary 🔍

வச்சிரபாணி

vachirapaani


காண்க : வச்சிரதரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வச்சிராயுதத்தைக் கையிலுடையவன்] இந்திரன். (பிங்.) Indra, as wielding the thunderbolt;

Tamil Lexicon


இந்திரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Indra as holding a thunder-bolt; ''(lit.)'' The thunder-bolt hand, இந்திரன்.

Miron Winslow


vaccira-pāṇi
n. vajrapāṇi.
Indra, as wielding the thunderbolt;
[வச்சிராயுதத்தைக் கையிலுடையவன்] இந்திரன். (பிங்.)

DSAL


வச்சிரபாணி - ஒப்புமை - Similar