Tamil Dictionary 🔍

வச்சிரரேகை

vachiraraekai


பெண் மகப்பேறடைவதைக் குறிப்பதாகக் கருதப்படும் இரேகைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்மகப்பேறடைவதைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை இரேகைவகை. (சிவக். பிரபந். சரபேந்திர. குற. 51, 1.) A kind of distinctive mark in the palm of the hand, believed to indicate female issue;

Tamil Lexicon


vaccira-rēkai
n. vajra+. (Palmistry.)
A kind of distinctive mark in the palm of the hand, believed to indicate female issue;
பெண்மகப்பேறடைவதைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை இரேகைவகை. (சிவக். பிரபந். சரபேந்திர. குற. 51, 1.)

DSAL


வச்சிரரேகை - ஒப்புமை - Similar