வச்சிரதரன்
vachiratharan
வச்சிரப்படையுடைய இந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வச்சிராயுதந் தரிப்பவன்] இந்திரன். சத்த மேகங்களும் வச்சிரதானாணையிற் சஞ்சரித்திட வில்லையோ (தாயு. பரிபூரணா. 9). Indra, as wielding the thunderbolt;
Tamil Lexicon
vaccira-taraṉ
n. vajra-dhara.
Indra, as wielding the thunderbolt;
[வச்சிராயுதந் தரிப்பவன்] இந்திரன். சத்த மேகங்களும் வச்சிரதானாணையிற் சஞ்சரித்திட வில்லையோ (தாயு. பரிபூரணா. 9).
DSAL