சகசிரதாரை
sakasirathaarai
அபிஷேகத்தில் உபயோகிக்கப்படுந் துளைகளுள்ள தட்டு Loc. 2. A seive-like vessel used in abhiṣēka; முத்துமாலைவகை. (தக்கயாகப். 106, உரை.) 1. A garland of pearls;
Tamil Lexicon
cakacira-tārai
n. sahasra+.
1. A garland of pearls;
முத்துமாலைவகை. (தக்கயாகப். 106, உரை.)
2. A seive-like vessel used in abhiṣēka;
அபிஷேகத்தில் உபயோகிக்கப்படுந் துளைகளுள்ள தட்டு Loc.
DSAL