Tamil Dictionary 🔍

வசிகரணம்

vasikaranam


கலைஞானம் ; புணர்ச்சிக்கு இணக்கம் ; காண்க : வசீகரணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புணர்ச்சிக்கு இணங்குகை. (யாழ். அக.) 2. Yielding to sexual advances; . 1. See வசீகரணம். வாள். (யாழ். அக.) Sword;

Tamil Lexicon


--வசிகரம், ''s.'' Magical sub jection. See வசீகரணம்.

Miron Winslow


vacikaraṇam
n. vašīkaraṇa
1. See வசீகரணம்.
.

2. Yielding to sexual advances;
புணர்ச்சிக்கு இணங்குகை. (யாழ். அக.)

vaci-karaṇam
n. வசி2+.
Sword;
வாள். (யாழ். அக.)

DSAL


வசிகரணம் - ஒப்புமை - Similar