Tamil Dictionary 🔍

சிவகரணம்

sivakaranam


ஆன்மாவின் செயலற்றநிலையில் நிகழும் பதியின்செயல். Action of God manifested in a person who has attained the stage of complete self-effacement;

Tamil Lexicon


civa-karaṇam,
n. šiva + (šaiva.)
Action of God manifested in a person who has attained the stage of complete self-effacement;
ஆன்மாவின் செயலற்றநிலையில் நிகழும் பதியின்செயல்.

DSAL


சிவகரணம் - ஒப்புமை - Similar