வசீகரணம்
vaseekaranam
வசியப்படுத்தல் ; காமன் கணைகளுள் வசீகரத்தைச் செய்யும் அம்பு ; பிறரை வசஞ்செய்யும் வித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசப்படுத்துகை. 1. Subjugation; fascination; attraction; காமன் கணைகளுள் வசீகரத்தைச் செய்யும் அம்பு. 2. The arrow of Kāma that subjugates a person; அறுபத்துநாலு கலையுள் பிறரை வசஞ்செய்வதாகிய வித்தை. (W.) 3. Art of subjugation by magic, one of aṟupattunālu-kalai, q.v.;
Tamil Lexicon
[vacīkaraṇam ] --வசீகரம், ''s.'' [''sometimes'' வசிகரணம்--வசிகரம்.] Magic influence for ob taining an object of desire. See கலைஞானம். 2. Subjection, possession, as வசம். W. p. 742.
Miron Winslow
vacīkaraṇam
n. vašī-karaṇa.
1. Subjugation; fascination; attraction;
வசப்படுத்துகை.
2. The arrow of Kāma that subjugates a person;
காமன் கணைகளுள் வசீகரத்தைச் செய்யும் அம்பு.
3. Art of subjugation by magic, one of aṟupattunālu-kalai, q.v.;
அறுபத்துநாலு கலையுள் பிறரை வசஞ்செய்வதாகிய வித்தை. (W.)
DSAL