Tamil Dictionary 🔍

வேசனம்

vaesanam


மருதநிலத்தூர் ; வீடு ; வாயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருதநிலத்தூர். (W.) 1. Town in an agricultural tract; வீடு. (யாழ். அக.) 2. House; வாயில். (யாழ். அக.) 3. Gate;

Tamil Lexicon


vēcaṉam
n. vēšana.
1. Town in an agricultural tract;
மருதநிலத்தூர். (W.)

2. House;
வீடு. (யாழ். அக.)

3. Gate;
வாயில். (யாழ். அக.)

DSAL


வேசனம் - ஒப்புமை - Similar