வசந்தபஞ்சமி
vasandhapanjami
காமனுக்குரியதாய் மாசிமாதத்து வளர்பிறையில் வரும் பஞ்சமிதிதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமனுக்குரியதாய் மாகமாதத்துச் சுக்கில பட்சத்துவரும் பஞ்சமி திதி. (பஞ்.) The 5th titi of the bright fortnight in the lunar month of mākam, as sacred to Kāma;
Tamil Lexicon
vacanta-panjcami
n. vasanta+.
The 5th titi of the bright fortnight in the lunar month of mākam, as sacred to Kāma;
காமனுக்குரியதாய் மாகமாதத்துச் சுக்கில பட்சத்துவரும் பஞ்சமி திதி. (பஞ்.)
DSAL