சந்தஞ்சம்
sandhanjam
நாட்டியத்தில் காட்டும் ஆண்மக்கட்குரிய கைவகைகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்மக்கட்குரிய கைவகைகளுள் ஒன்று. (சிலப். பக். 92, கீழ்க்குறிப்பு.); 1. (Nāṭya.) One of the hand-poses appropriate to men; ஈக்கள் மொய்த்துத் துன்புறுத்திடக் காய்கின்ற இருப்புக்கடாரத்தில் கிடத்தித் திருடர்களைத் தண்டிக்கும் நகரவிசேடம். (சேதுபு. தனுக்கோ. 13.) 2. A hell where thieves or dacoits are punished by being thrown into boiling iron-cauldron, flies hovering about and molesting them;
Tamil Lexicon
s. a hell where thiefs are punished; 2. one of the hand-poses in dancing appropriate to men.
J.P. Fabricius Dictionary
cantanjcam,
n. san-damša.
1. (Nāṭya.) One of the hand-poses appropriate to men;
ஆண்மக்கட்குரிய கைவகைகளுள் ஒன்று. (சிலப். பக். 92, கீழ்க்குறிப்பு.);
2. A hell where thieves or dacoits are punished by being thrown into boiling iron-cauldron, flies hovering about and molesting them;
ஈக்கள் மொய்த்துத் துன்புறுத்திடக் காய்கின்ற இருப்புக்கடாரத்தில் கிடத்தித் திருடர்களைத் தண்டிக்கும் நகரவிசேடம். (சேதுபு. தனுக்கோ. 13.)
DSAL