வசந்தோற்சவம்
vasandhotrsavam
காண்க : வசந்தத்திருவிழா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமன்பண்டிகை. 2. The festival in honour of Kāma; கோயிலில் வசந்தகாலத்தில் நடைபெறும் திருவிழா. 1. An annual temple-festival in the spring season ;
Tamil Lexicon
vacantōṟcavam
n. vasanta+.
1. An annual temple-festival in the spring season ;
கோயிலில் வசந்தகாலத்தில் நடைபெறும் திருவிழா.
2. The festival in honour of Kāma;
காமன்பண்டிகை.
DSAL