Tamil Dictionary 🔍

பஞ்சமி

panjami


ஐந்தாந் திதி ; ஐந்தாம் வேற்றுமை ; பார்வதி ; இருபத்தேழு நட்சத்திரங்களுள் இறுதி ஐந்து நட்சத்திரங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்தாம் வேற்றுமை . பஞ்சமியாகிய இன் ஐந்தாம் வேற்றுமையாம் (பி.வி. 6. உரை). 3.(Gram.) The fifth case; பார்வதி (நாமதீப. 23.) 4. Pārvatī; ஐந்தாந் திதி. பஞ்சமிப்பெயர் படைத்துள திதி (கம்பரா. மீட்சிப்.140). 1.Fifth lunar day; See தனிஷ்டாபஞ்சமி 2. The last five of the 27 nakṣtras.

Tamil Lexicon


, ''s.'' The fifth day of the moon, either in her increase or decrease, ஐந் தாந்திதி. 2. The last five of the lunar days; a death occurring on the first of these is portentous of death to five others in the house, or it vicinity; on the second day to four others, &., on which account, if the death occur on the first day, the corpse is carried out through a hole made in the wall, the house is vacated for months, and various ceremonies are performed to appease the incensed goddess, அவிட்டமுத லைந்துநாள், ''commonly'' தனிஷ்டபஞ்சமி. 3. The goddess Durga, துற்கை, அவிட்டபஞ்சமி. The last five lunar days, as பஞ்சமி, 2.

Miron Winslow


panjcami
n.panjcamī
1.Fifth lunar day;
ஐந்தாந் திதி. பஞ்சமிப்பெயர் படைத்துள திதி (கம்பரா. மீட்சிப்.140).

2. The last five of the 27 nakṣtras.
See தனிஷ்டாபஞ்சமி

3.(Gram.) The fifth case;
ஐந்தாம் வேற்றுமை . பஞ்சமியாகிய இன் ஐந்தாம் வேற்றுமையாம் (பி.வி. 6. உரை).

4. Pārvatī;
பார்வதி (நாமதீப. 23.)

DSAL


பஞ்சமி - ஒப்புமை - Similar