Tamil Dictionary 🔍

நாகபஞ்சமி

naakapanjami


பால் பயறு முதலியவற்றை நாகத்துக்கு இட்டு அதனை வணங்கும் நாளாகிய சிராவண சுக்கிலபஞ்சமி. Loc. The fifth lunar day of the bright fortnight in the month of šrāvaṇa, in which the Nāgas or Serpent-gods are worshipped with offerings of milk, grain, etc;

Tamil Lexicon


nāka-panjcami
n. naga +.
The fifth lunar day of the bright fortnight in the month of šrāvaṇa, in which the Nāgas or Serpent-gods are worshipped with offerings of milk, grain, etc;
பால் பயறு முதலியவற்றை நாகத்துக்கு இட்டு அதனை வணங்கும் நாளாகிய சிராவண சுக்கிலபஞ்சமி. Loc.

DSAL


நாகபஞ்சமி - ஒப்புமை - Similar