Tamil Dictionary 🔍

அரவஞ்செய்தல்

aravanjeithal


மனங்கலக்குதல். கண்ணும் புருவமு மரவஞ்செய்ய (சீவக. 2806). To confuse the mind; சத்தமிடுதல். To roar, cry out, hum;

Tamil Lexicon


aravanj-cey-
v.intr. id.+.
To confuse the mind;
மனங்கலக்குதல். கண்ணும் புருவமு மரவஞ்செய்ய (சீவக. 2806).

aravanj-cey-
v.intr. rava+.
To roar, cry out, hum;
சத்தமிடுதல்.

DSAL


அரவஞ்செய்தல் - ஒப்புமை - Similar