Tamil Dictionary 🔍

வாசகஞ்செய்தல்

vaasakanjeithal


தோத்திரஞ்செய்தல் ; புகழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோத்திரஞ்செய்தல். நீலகண்டனு நான்முகனும் . . . வாசகஞ்செய்ய நின்ற திருமாலை (திவ். பெரியாழ். 4, 1, 5). To praise, eulogise;

Tamil Lexicon


vācakanj-cey-
v. tr. வாசகம்+.
To praise, eulogise;
தோத்திரஞ்செய்தல். நீலகண்டனு நான்முகனும் . . . வாசகஞ்செய்ய நின்ற திருமாலை (திவ். பெரியாழ். 4, 1, 5).

DSAL


வாசகஞ்செய்தல் - ஒப்புமை - Similar