சேமஞ்செய்தல்
saemanjeithal
மூடிவைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூடிவைத்தல். செவிகளைத் தளிர்க்கையாலே சிக்குறச் சேமஞ்செய்தாள் (கம்பரா. சடாயுவுயிர். 69). To keep covered, protected;
Tamil Lexicon
cēmanj-cey-,
v. tr. id. +.
To keep covered, protected;
மூடிவைத்தல். செவிகளைத் தளிர்க்கையாலே சிக்குறச் சேமஞ்செய்தாள் (கம்பரா. சடாயுவுயிர். 69).
DSAL