Tamil Dictionary 🔍

வங்கா

vangkaa


பறவைவகை ; ஊதுகொம்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊதுகொம்புவகை. (W.) A long winding trumpet, ram's horn; பறவைவகை. வங்காக் கடந்த செங்காற் பேடை (குறுந். 151). (தொல். எழுத். 225, உரை.) A bird;

Tamil Lexicon


s. a kind of trumpet, காளம்.

J.P. Fabricius Dictionary


காளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vngkā] ''s.'' A kind of trumpet, காளம்.

Miron Winslow


vaṅkā
n. of. வக்கா.
A bird;
பறவைவகை. வங்காக் கடந்த செங்காற் பேடை (குறுந். 151). (தொல். எழுத். 225, உரை.)

vaṅkā
n.U bāṅkā.
A long winding trumpet, ram's horn;
ஊதுகொம்புவகை. (W.)

DSAL


வங்கா - ஒப்புமை - Similar