Tamil Dictionary 🔍

வங்கி

vangki


தோளணிவகை ; வளைந்த ஆயுதவகை ; பாங்கி ; சம்பாநெல்வகை ; கொடிவேலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கொடுவேலி. (சங். அக.) Ceylon leadwort. பாங்கி. Nāṭ. Cheṭṭi. Bank; வளைந்த ஆயுதவகை. 2. A kind of iron hook or curved instrument; ஒருவகைத் தோளணி. 1. A kind of armlet; சித்திரைமாதத்து விதைக்கப்பெற்று ஜந்துமாதங்களில் விளையும் மட்டமான சம்பா நெல்வகை. Bengal paddy, an inferior kind of campā, sown in Cittirai and maturing in five months;

Tamil Lexicon


துறடு.

Na Kadirvelu Pillai Dictionary


பாங்கு baanku, bank பாங்கு,பாங்க் bank (financial)

David W. McAlpin


, [vngki] ''s.'' A crooked instrument, துறடு. (சது.) 2. [''Tel.'' வகி.] An arm-ring, ஓர் கைவளை.

Miron Winslow


vaṅki
n. perh. bhaṅgin. [T. K. vaṅki Tu. vaggi.]
1. A kind of armlet;
ஒருவகைத் தோளணி.

2. A kind of iron hook or curved instrument;
வளைந்த ஆயுதவகை.

vaṅki
n. வங்கம்1.
Bengal paddy, an inferior kind of campā, sown in Cittirai and maturing in five months;
சித்திரைமாதத்து விதைக்கப்பெற்று ஜந்துமாதங்களில் விளையும் மட்டமான சம்பா நெல்வகை.

vaṅki
n. E.
Bank;
பாங்கி. Nāṭ. Cheṭṭi.

vaṅki
n. prob. அங்கி2.
Ceylon leadwort.
See கொடுவேலி. (சங். அக.)

DSAL


வங்கி - ஒப்புமை - Similar