Tamil Dictionary 🔍

வாங்க

vaangka


, ''v. noun.'' Receiving, or ad mitting, ஏற்றல், வரவழைத்தல். 2. Buying, கொ ள்ளல். 3. Bending, crookedness, bend of a wall, &c., வளைவு. (சது.) 4. Untoward feeling, மனஸ்தாபம். 5. Distance, தூரம். 6. Depth, ஆழம். இரண்டுபேருக்கும்வாங்கலாயிருக்கிறது. They both have ill-will against each other. அதுக்கிதுவாங்கல். This is farther than that. இந்தநிலம்வாங்கலாயிருக்கிறது. This ground is slippery. ''(R.)'' வாங்கலினாற்கடலிலிறங்கப்படாது. The sea is too deep to ford. ''(Beschi.)''

Miron Winslow


வாங்க - ஒப்புமை - Similar