Tamil Dictionary 🔍

கண்காணம்

kankaanam


மேல்விசாரணை : பயிர்க்காவல் : கதிர் அறுக்கக் கொடுக்கும் ஆணை : ஒப்படி மேல்விசாரணைச் சம்பளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதிரறுக்கக்கொடுக்கும் உத்தரவு. 3. Permission granted by a landlord to his tenant to harvest his crop (R. F.); பயிர்காவல். 2. Watch kept over fields or produce on behalf of the landlord (R. F.); ஒப்படி மேல்விசாரணைச் சம்பளம். Loc. 4. Fee paid in kind for watching the sheaves or grain; மேல்விசாரணை. (திருவாலவா. நாட்டுச். 4.) 1. Supervision;

Tamil Lexicon


, ''s.'' Oversight, inspec tion, watch, மேல்விசாரிப்பு.

Miron Winslow


kaṇ-kāṇam
n. கண்+காண்-.
1. Supervision;
மேல்விசாரணை. (திருவாலவா. நாட்டுச். 4.)

2. Watch kept over fields or produce on behalf of the landlord (R. F.);
பயிர்காவல்.

3. Permission granted by a landlord to his tenant to harvest his crop (R. F.);
கதிரறுக்கக்கொடுக்கும் உத்தரவு.

4. Fee paid in kind for watching the sheaves or grain;
ஒப்படி மேல்விசாரணைச் சம்பளம். Loc.

DSAL


கண்காணம் - ஒப்புமை - Similar