வக்கரனை
vakkaranai
எல்லாப் பண்புகளும் குழலின் ஆறு துளைகளாலேயே உண்டாகும்படி விரல்களால் சமன்செய்து ஆராய்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லா இராகங்களும் குழலின் ஆறு துவாரங்களாலேயே உண்டாகும் படி விரல்களால் சமஞ்செய்து சோதிக்கை. வைத்த துளை யாராய்ச்சி வக்கரனைவழிபோக்கி யொத்தநிலையுணர்ந்ததற்பின் (பெரியபு. ஆனாய. 24). (செந். vi. 215.) Manipulating the flute so as to produce all melody-types on its six stops;
Tamil Lexicon
vakkaraṉai
n. cf. வக்காணம். (Mus.)
Manipulating the flute so as to produce all melody-types on its six stops;
எல்லா இராகங்களும் குழலின் ஆறு துவாரங்களாலேயே உண்டாகும் படி விரல்களால் சமஞ்செய்து சோதிக்கை. வைத்த துளை யாராய்ச்சி வக்கரனைவழிபோக்கி யொத்தநிலையுணர்ந்ததற்பின் (பெரியபு. ஆனாய. 24). (செந். vi. 215.)
DSAL