Tamil Dictionary 🔍

குத்துக்கால்

kuthukkaal


தாங்குகால் ; நெசவுத்தறியின் ஒர் உறுப்பு ; தடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாங்கு கால். (C. E. M.) 1. Upright stand of a frame, as of a car; side post; support, as of a roof; நெசவுத்தறியின் ஓர் உறுப்பு. (M. M. 41.) 2. Upright post of a loom; தடை. பணி குத்துக்காற்படாது செய்விப்பது (T. A. S. i, 6). 3. Obstruction, impediment, hindrance;

Tamil Lexicon


kuttu-k-kāl,
n. id. +.
1. Upright stand of a frame, as of a car; side post; support, as of a roof;
தாங்கு கால். (C. E. M.)

2. Upright post of a loom;
நெசவுத்தறியின் ஓர் உறுப்பு. (M. M. 41.)

3. Obstruction, impediment, hindrance;
தடை. பணி குத்துக்காற்படாது செய்விப்பது (T. A. S. i, 6).

DSAL


குத்துக்கால் - ஒப்புமை - Similar