Tamil Dictionary 🔍

அநியாயம்

aniyaayam


நீதியின்மை , முறையின்மை ; வீண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீண். (தாயு. சசி.5.) 2. Uselessness; அக்கிரமம். (தாயு. சுகவாரி, 12.) 1. Injustice, wrong action;

Tamil Lexicon


s. (அ, priv.) அஞ்ஞாயம், injustice; 2. illogicalness; 3. uselessness, வீண்.

J.P. Fabricius Dictionary


, [aniyāyam] ''s.'' [''priv.'' அ.] Unrea sonableness, injustice, a wrong action, illo gicalness, நீதியின்மை. Wils. p. 41. ANYAYA.

Miron Winslow


aniyāyam
n. a-nyāya.
1. Injustice, wrong action;
அக்கிரமம். (தாயு. சுகவாரி, 12.)

2. Uselessness;
வீண். (தாயு. சசி.5.)

DSAL


அநியாயம் - ஒப்புமை - Similar