Tamil Dictionary 🔍

யோக்கியம்

yokkiyam


தகுதி ; நேர்மை ; நன்மையானது ; ஒழுங்கானது ; தூய்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுக்கம். (W.) 2. Worthy conduct, decorum, conformity to rules; . 1. See யோக்கியதை, 1, 4, 6. Colloq. பரிசுத்தம். (W.) 3. Goodness, purity, holiness;

Tamil Lexicon


s. fitness, worthiness, தகுதி; 2. worthy conduct, integrity, purity, நேர்மை; 3. goodness, நன்கு; 4. hazard, danger, மோசம். அதுக்கு அவன் யோக்கியன் அல்லன், he is not worthy of it. இதைச் செய்வது உனக்கு யோக்கிய மன்று, it does not become you to do this. உழவுக்கு யோக்கியமான மாடு, an ox fit for ploughing. யோக்கியத்துக்குக் கொடுக்க, to advance money to an honest man upon his character. யோக்கிய பாத்திரம், a decent vessel; a respectable person. யோக்கியன், யோக்கியவான், -முள்ள வன், -ஸ்தன், -ப்பட்டவன், சாலி, a worthy honest man. யோக்கியாசனம், யோக்கியமான இடம், a seat or place suitable to one's dignity. யோக்கியா யோக்கியம், worthiness and unworthiness. பிராண யோக்கியம், risk of life. பிராமண யோக்கியம், what is suitable to a Brahmin.

J.P. Fabricius Dictionary


ஆசாரம், தகுதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [yōkkiyam] ''s.'' Fitness, suitableness, worthiness, eligibility, qualification, தகுதி, 2. Goodness, desert, worthy conduct, con formity to rule; purity; holiness, as of the Vedas, which may not be learnt by un worthy persons, புனிதம். W. p. 689. YOG YA. 5. ''[in cant.]'' Hazard, danger, fate, மோசம். இதைசெய்வதுஉனக்குயோக்கியமல்ல, It does not become you to do this. உழவுக்குயோக்கியமானமாடு. An ox fit for ploughing. இராசயோக்கியம். Becoming for a king. பிராமணயோக்கியம். Suitable to a brahman. பிராணயோக்கியம். Risk of life. ப?ாயோக்கியம். Very good! ''(ironical.)''

Miron Winslow


yōkkiyam
n. yōgya.
1. See யோக்கியதை, 1, 4, 6. Colloq.
.

2. Worthy conduct, decorum, conformity to rules;
ஒழுக்கம். (W.)

3. Goodness, purity, holiness;
பரிசுத்தம். (W.)

DSAL


யோக்கியம் - ஒப்புமை - Similar