Tamil Dictionary 🔍

யோக்கியாசனம்

yokkiyaasanam


ஒருவனுடைய தகுதிக்கு தக்கவாறு அமைந்த இடம். (W.) Seat or place suited to one's dignity;

Tamil Lexicon


, ''s.'' A seat or place suitable to one's dignity, யோக்கியமானஇடம்.

Miron Winslow


yōkkiyācaṉam
n. id.+ āsana.
Seat or place suited to one's dignity;
ஒருவனுடைய தகுதிக்கு தக்கவாறு அமைந்த இடம். (W.)

DSAL


யோக்கியாசனம் - ஒப்புமை - Similar