யோக்கியன்
yokkiyan
தகுந்தவன் ; குணவான் ; பயன்படுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குணவான். 1. Worthy; honourable man; உபயோகமுள்ளவன். 3. Useful, serviceable, capable man; தக்கவன். 2. Suitable person;
Tamil Lexicon
yōkkiyaṉ
n. yōgya. Colloq.
1. Worthy; honourable man;
குணவான்.
2. Suitable person;
தக்கவன்.
3. Useful, serviceable, capable man;
உபயோகமுள்ளவன்.
DSAL