Tamil Dictionary 🔍

அயோக்கியம்

ayokkiyam


தகுதியின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகாதது. That which is unsuitable, improper;

Tamil Lexicon


அயோக்கியதை, அயோக் கியத்தனம், s. (அ. priv.) unfitness, ஒவ்வாமை; 2. dishonesty, நெறிகேடு, அயோக்கியசிகாமணி, a most dishonest scoundrel. அயோக்கியன், an unfit man; a dishonest man; a scoundrel.

J.P. Fabricius Dictionary


, [ayōkkiyam] ''s.'' [''priv.'' அ.] Un suitableness, impropriety, incompetency, யோக்கியவீனம். Wils. p. 65. AYOGYA.

Miron Winslow


a-yōkkiyam
n. ayōgya.
That which is unsuitable, improper;
தகாதது.

DSAL


அயோக்கியம் - ஒப்புமை - Similar