Tamil Dictionary 🔍

யோகி

yoki


யோகப்பயிற்சியுடையவன் ; சன்னியாசி ; சிவன் ; அருகன் ; முனிவன் ; உடலை வளைக்க உதவும் தசை ; ஐயனார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகன். (பிங்.) 5. Arhat; சிவபிரான். (பிங்.) 3. šiva; சன்னியாசி. (W.) 2. Ascetic; யோகாப்பியாசமுடையவன். ஒண்டிறல் யோகிகளே (திருவாச, 46, 2). 1. Follower of the yoga system of philosophy; adept in yogic practices; ஐயனார். (பிங்.) 4. Aiyaṉār; உடலை வளைக்க உதவும் தசை. (W.) 6. Abductor muscle;

Tamil Lexicon


VI. v. t. meditate, contemplate, தியானி. யோகித்துப் பார்க்க, -க்கொள்ள, to reflect, to consider. யோகிப்பு, v. n. meditation.

J.P. Fabricius Dictionary


, [yōki] ''s.'' A Yogi, a contemplative sage, நிஷ்டைசெய்வோன், (''El.'' 68.) 2. An ascetic, முனிவன். 3. Siva, சிவன். 4. Argha, அருகன். 5. Ayanar, ஐயனார். (சது.) 6. ''[in anat.]'' Abductor muscle.

Miron Winslow


yōki
n. yōgin.
1. Follower of the yoga system of philosophy; adept in yogic practices;
யோகாப்பியாசமுடையவன். ஒண்டிறல் யோகிகளே (திருவாச, 46, 2).

2. Ascetic;
சன்னியாசி. (W.)

3. šiva;
சிவபிரான். (பிங்.)

4. Aiyaṉār;
ஐயனார். (பிங்.)

5. Arhat;
அருகன். (பிங்.)

6. Abductor muscle;
உடலை வளைக்க உதவும் தசை. (W.)

DSAL


யோகி - ஒப்புமை - Similar