உபயோகி
upayoki
பயனுடையது ; பயனுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதவுபவன். Useful, helpful person;
Tamil Lexicon
VI. v. t. use, கையாளு; 2. make serviceable. உபயோகப்படுத்து; 3. as a noun it means a helpful person.
J.P. Fabricius Dictionary
6. opayooki=, payampattu- ஒபயோகி, பயன்படுத்து use
David W. McAlpin
, ''s.'' A fit or helpful person, உதவியானவன். Wils. p. 157.
Miron Winslow
upayōki
n. upa-yōgin.
Useful, helpful person;
உதவுபவன்.
DSAL