யோகு
yoku
ஆழ்ந்த தியானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
17. யோகு செய்தனன் (கம்பரா. தாட. 3). See யோகம்,
Tamil Lexicon
s. meditation, யோகம்.
J.P. Fabricius Dictionary
, [yōku] ''s.'' Meditation, as யோகம், நிஷ்டை.
Miron Winslow
yōku
n. yōga.
See யோகம்,
17. யோகு செய்தனன் (கம்பரா. தாட. 3).
DSAL