Tamil Dictionary 🔍

நியோகி

niyoki


. See நியோகிப்பிராமணன். பிரசண்ட நியோகிகளும் (விறலிவிடு.). பெரியோன். போந்திடு நியோகியர்கள் வார்த்தை யுசிதந்தான் பொருந்தவே வாதுவெல்வார் (திருவேங். சத. 19). Sage; wise man;

Tamil Lexicon


நியோகிப்பார்ப்பார், s. a sect of secular Brahmins, as distinguished from Acharis.

J.P. Fabricius Dictionary


[niyōki ] --நியோகிப்பார்ப்பார், ''s.'' A sect of secular brahmans, as distin guished from Acharis. The authors of the Telugu peoms are mostly Niyogis.

Miron Winslow


niyōki,
n. perh. niyōgin.
See நியோகிப்பிராமணன். பிரசண்ட நியோகிகளும் (விறலிவிடு.).
.

niyōki
n. niyōgin.
Sage; wise man;
பெரியோன். போந்திடு நியோகியர்கள் வார்த்தை யுசிதந்தான் பொருந்தவே வாதுவெல்வார் (திருவேங். சத. 19).

DSAL


நியோகி - ஒப்புமை - Similar