Tamil Dictionary 🔍

யோனி

yoni


பெண்குறி ; பிறப்பிடம் ; கருப்பப் பை ; பிறவி ; காரணம் ; காண்க : ஆவுடையார்(ள்) ; ஒரு நாடகவுறுப்பு ; பூரநாள் ; நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்பத்தி ஸ்தானம். உலகவை புரக்கும் யோனி (ஞானா, 14, 4). 2. Place of birth, source, origin; கருப்பப் பை. 3. Womb, matrix; காரணம். (சது.) 4. Cause; பிறவி எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் (திவ். இயற். திருவிருத். 1). 5. Form of life; . 6. Pedestal of a liṅkam. See ஆவுடையாள். ஒரு நாடகவுறுப்பு. (சிலப். 3, 13, உரை.) 7. A necessary adjunct or part of a drama; பெண்குறி. விரிந்தது யோனியும் (திருமந். 455). 1. Pudendum muliebre; நீர். (இலக். அக.) 9. Water; . 8. The 11th asterism; See பூரம்.

Tamil Lexicon


s. vulva; 2. cause, origin, கார ணம்; 3. birth, பிறப்பு. யோனித் துவாரம், the genital organs of the female animal creation. யோனிபேதம், diversities of animal kinds and species - in all 84,.

J.P. Fabricius Dictionary


, [yōṉi] ''s.'' Cause, origin, காரணம். 2. The vulva, இராசியம். 3. Birth, பிறப்பு- as கும்பயோனி, one born from a pot, a name of Agastya. W. p. 689 YONI.

Miron Winslow


yōṉi
n. yōni.
1. Pudendum muliebre;
பெண்குறி. விரிந்தது யோனியும் (திருமந். 455).

2. Place of birth, source, origin;
உற்பத்தி ஸ்தானம். உலகவை புரக்கும் யோனி (ஞானா, 14, 4).

3. Womb, matrix;
கருப்பப் பை.

4. Cause;
காரணம். (சது.)

5. Form of life;
பிறவி எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் (திவ். இயற். திருவிருத். 1).

6. Pedestal of a liṅkam. See ஆவுடையாள்.
.

7. A necessary adjunct or part of a drama;
ஒரு நாடகவுறுப்பு. (சிலப். 3, 13, உரை.)

8. The 11th asterism; See பூரம்.
.

9. Water;
நீர். (இலக். அக.)

DSAL


யோனி - ஒப்புமை - Similar